தங்கம் வாங்க இன்று நல்ல நாள்!

ரூ. 14,300-க்கு விற்பனை

ரூ. 114,400-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 60ம், ஒரு சவரன் ரூ. 480-ம் குறைந்துள்ளது.

ரூ. 280.00-க்கு விற்பனை

ரூ. 2,80,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வாரத்தின் முதல் நாளான இன்று திங்கள்கிழமை (ஏப்ரல் 20) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

முகப்பு பக்கத்துக்கு