அக்னிப் பசி!

பட்டாசு ஆலை வெடிவிபத்து என்பதும், அதைத் தொடர்ந்து நிகழும் உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வருகின்றன.

தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்நாட்டில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 90%, தீப்பெட்டித் தயாரிப்பில் 80% விருதுநகர் மாவட்டத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன.

கோடை காலங்களில் பட்டாசுத் தயாரிப்பு முற்பகல் 11 மணிக்கு முன்பு முடிவடைய வேண்டும். ட்டாசுத் தயாரிப்பின் மூலப்பொருள்களில் ஒன்றான "சல்ஃபருக்கு' மேற்காசியப் போரால் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து "குளோரைடு' பயன்படுத்தப்பட்டதும் விபத்துக்குக் காரணமாகி இருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...