புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

உறங்க வேண்டிய நேரத்தில் இயற்கைக்கு மாறாக விழித்திருந்து பணியாற்றுவதால் உடல், மனநலமானது சீர்குலைக்கப்படுகிறது.

உறங்காமலே பெறும் எத்தகைய அழுத்தமும் உளைச்சலும் சோர்வுமற்ற ஓய்வு நிலையாகும். இந்த உத்தியானது நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ள "யோக நித்திரை' என்னும் அற்புதமான பயிற்சியாகும்.

உறங்க வேண்டிய நேரத்தில் இயற்கைக்கு மாறாக விழித்திருந்து பணியாற்றுவதால் உடல், மனநலமானது சீர்குலைக்கப்படுகிறது.

உறங்காமலே பெறும் முழுமையான ஓய்வு, அமைதி, மற்றும் புத்துணர்வுக்குப் பயிற்சி முறைகளை உலகெங்கிலும் பயிற்றுவிக்கின்றனர். நம் நாட்டில் யோகப் பயிற்சியின் இறுதியில் சவாசனத்தில் உடல்-மனம் இளைப்பாறும் பயிற்சியானது பயிற்றுவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...