இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...
அக்யூஸ்டு திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
ஹனி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நீலி ஹக்கி திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
ரோஸ்லின் இணையத் தொடர், ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
தடயம் இணையத் தொடரை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
லக்கி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ் ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
கென்னடி திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.
ஹாட் ஸ்பாட் - 2 திரைப்படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.
அமோஸ் அலெக்சாண்டர் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.
ஒண்டிமுனியும் நல்லபாடனும் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
சத்தா பச்சா திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.