தங்கம் - வெள்ளி இன்றைய விலை நிலவரம்..
ரூ. 15,200-க்கு விற்பனை
ரூ. 1,21,600-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 300-ம், ஒரு சவரன் ரூ. 2,400-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 300.00-க்கு விற்பனை
ரூ. 3,00,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 5-ம், ஒரு கிலோ ரூ. 5,000-ம் உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (பிப். 25) காலை நிலவரப்படி தங்கம் விலையும், வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது.