இந்த வார ஓடிடி படங்கள்!

இணையதளச் செய்திப் பிரிவு

மகாசேனா திரைப்படம் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

அனந்தா திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.

கிர்க்கன் திரைப்படத்தை ஜன. 15-ல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.

பா பா பா திரைப்படம் ஜன. 16 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

களம்காவல் படம் ஜன. 16-ல் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.

அங்கம்மாள் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

மாஸ்க் திரைப்படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.

 அகாண்டா 2: தாண்டவம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடித்துள்ள பல்டி படம், அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

 'யெல்லோ' திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...