கருப்பு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
பூத் பங்களா படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ரமணி கல்யாணம் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
ஷேன் நிகமின் ட்ரிடம் படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நீளிரா படத்தை அமேசான் பிரைமில் காணலாம்.
சட்டென்று மாறுது வானிலை திரைப்படத்தை ஆஹா மற்றும் அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
அக்லி ஸ்டோரி திரைப்படம் ஆஹா, அமேசான் பிரைம், ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கிறது.
கேடி தி டெவில் திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
தி ரைஸ் ஆப் அசோகா திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
29 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
கார்மேனி செல்வம் படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
பேட்ரியாட் திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.