ரூ. 15,200-க்கு விற்பனை
ரூ. 1,21,600-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 265-ம், ஒரு சவரன் ரூ. 2,120-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 295.00-க்கு விற்பனை
ரூ. 2,95,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 20-ம், ஒரு கிலோ ரூ. 20,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (மார்ச் 4) காலை நிலவரப்படி தங்கம், வெள்ளி விலைகள் இரண்டுமே சற்று குறைந்துள்ளது.