தேர்தல்கால கோரிக்கைகள்!

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் என்பவை வெறும் சம்பிரதாயமாகப் பார்க்கப்பட்ட காலம்போய் இப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் முன்பு சொன்ன வாக்குறுதிகளில் எதையெல்லாம் நிறைவேற்றவில்லை என்று அலசி ஆராயப்படுவது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான அறிகுறி.

தானிய சேமிப்புக் கிடங்குகள்வடிகால் வாய்க்கால் தூர் வாருதல்சமூக நலத் திட்ட ஒருங்கிணைப்புபள்ளிகளின் தரம்நூலகங்கள் மற்றும் நூல்களின் பெருக்கம்

முதியோர்களுக்கான கொள்கைநெகிழி மற்றும் மின்னணுக் கழிவு அமைச்சகம்தூய்மைப் பணிகளின் மேம்பாடுபிரம்மாண்ட நீர் மேலாண்மைத் திட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...