தங்கம் விலை உயர்வு: எவ்வளவு?

ரூ. 13,670-க்கு விற்பனை

ரூ. 1,09,360-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 70-ம், ஒரு சவரன் ரூ. 560-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 260.00-க்கு விற்பனை

ரூ. 2,60,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (மார்ச் 26) காலை நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

முகப்பு பக்கத்துக்கு...