தங்கம் - வெள்ளி விலை குறைவு!

ரூ. 14,050-க்கு விற்பனை

ரூ. 1,12,400-க்கு விற்பனை

நேற்றைய விலையை கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ. 400-ம் குறைந்துள்ளது.

ரூ. 265.00-க்கு விற்பனை

ரூ. 2,65,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5000-ம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 01) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே சற்று விலை குறைந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு