ரூ. 13,820-க்கு விற்பனை
ரூ. 1,10,560-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 180-ம், சவரனுக்கு ரூ. 1,440-ம் அதிகரிதுள்ளது.
ரூ. 265.00-க்கு விற்பனை
ரூ. 2,65,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (மே 05) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டுமே சற்று விலை குறைந்துள்ளது.