இந்த வார ஓடிடி படங்கள்!

பரதநாட்டியம் 2: மோகினியாட்டம் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ஓ பட்டர்ஃபிளை திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது.

டகாய்ட் : எ லவ் ஸ்டோரி திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.

சாத்தான்: தி டார்க் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.

எல்ஐகே திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

வாழ - 2 திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.

தி கேரளா ஸ்டோரி - 2 படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.

டிஎன் 2026 படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.

முஸ்தபா முஸ்தபா படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.

மனிதன் தெய்வமாகலாம் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.

ராகாசா படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...