மிஸ்டர் எக்ஸ் படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
எக்ஸாம் இணையத் தொடரை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
'ஒரு துரோக சாஹச்சர்யத்தில்' படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
காளிதாஸ் - 2 திரைப்படத்தை ஆஹா, சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
துரந்தர் - 2 படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
வாழ - 2 திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
எல்ஐகே திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
சாத்தான்: தி டார்க் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
டகாய்ட் : எ லவ் ஸ்டோரி திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
ஓ பட்டர்ஃபிளை திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
பரதநாட்டியம் 2: மோகினியாட்டம் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.