களை கட்டிய கொல்கத்தா துர்கா பூஜை!

கொல்கத்தாவில் துர்கா பூஜையை முன்னிட்டு களை கட்டிய கொல்கத்தா நகரம்.

பிரம்மாண்டமான துர்கா தேவியின் சிலை.

ஜெய் மா துர்கா.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில், மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட மஹாலயா துர்கா பூஜை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சங்கு வடிவ அமைப்பில் காட்சிப்படுத்தப்பட்ட ஒளியூட்டப்பட்ட துர்கா தேவியின் வடிவம்.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சங்கு வடிவ அமைப்பில் காட்சிப்படுத்தப்பட்ட ஒளியூட்டப்பட்ட துர்கா தேவியின் வடிவம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...