இந்த வார ஓடிடி படங்கள்!

பல்டி திரைப்படம், சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

லேண்ட் ஆப் ஃபுட்பால் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

பரிமளா அண்ட் கோ திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

பெத்தி திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

சிங் கீதம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

ட்ரிகலா படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.

சாருகேசி படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...