இந்த வார ஓடிடி படங்கள்!

விக்ரம் ஆன் டூட்டி இணையத் தொடரை ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி திரைப்படம் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

காந்தி டாக்ஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

வித் லவ் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

ஜாக்கி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.

டியர் ரதி திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை காணலாம்.

க்ராணி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அக்யூஸ்டு திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

ஹனி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

நீலி ஹக்கி திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.

ரோஸ்லின் இணையத் தொடரை, ஹாட் ஸ்டார் ஓடிடியில் காணலாம்.

தடயம் இணையத் தொடரை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...