யோகிடா படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.
ஃப்ரைடே படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
பார்த்தா மஹா சையுலகு விங்யாப்தி படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
கஃபுள் பிரண்ட்லி படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
‘பூக்கி’ திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.
லாக் டவுன் படத்தை அமேசான் பிரைமில் காணலாம்.
மேட் இன் கொரியா படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
ஃபங்கி திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.