ஆஷா திரைப்படத்தை ஜீ5 தளத்தில் காணலாம்.
என்ன விலை திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
லெனின் பாண்டியன் திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள் திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
காப்பி ஸ்குவாட் இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.
காகிதம் படவாலு திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
ஒரு அன்வேஷனத்தின் துடக்கம் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.