இந்த வார ஓடிடி படங்கள்!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

மகுடம் படத்தை அமேசான் பிரைமில் காணலாம்.

பஞ்சநாமா இணையத் தொடர் செப். 11-ல் வெளியாகிறது.

மேஜிக் மஷ்ரூம்ஸ் திரைப்படம் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.

வரவு திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் செ. 11-ல் வெளியாகிறது

வெஞ்சன்ஸ் திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

பிரின்ஸ் ஆப் மோலிவுட் இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...