இந்த வார ஓடிடி படங்கள்!

மொத ராத்திரி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் செப். 18 வெளியாகிறது.

இருமுடி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் செப். 18 வெளியாகிறது.

ராம் அண்ட் லீலா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் செப். 18 வெளியாகிறது.

அங்கீகாரம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை (செப். 18) வெளியாகிறது.

மோகன்லாலின் மகள் விஸ்மயாவின் துடக்கம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

லஸ்ட் ஸ்டோரிஸ் - 3 தொடர் நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்தில் நாளை (செப். 18) வெளியாகிறது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...