தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

ரூ. 14,125-க்கு விற்பனை

ரூ. 1,13,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 125-ம், ஒரு சவரன் ரூ. 1,000-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 265.00-க்கு விற்பனை

ரூ. 2,65,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 5-ம், ஒரு கிலோ ரூ. 5,000-ம் உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை உயயர்ந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு