ரூ. 14,360-க்கு விற்பனை
ரூ. 1,14,880-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 40-ம், ஒரு சவரன் ரூ. 320-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 275.00-க்கு விற்பனை
ரூ. 2,75,000-க்கு விற்பனை
நேற்றைய விலையில் மாற்றமில்லை.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (ஏப்ரல் 16) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.