ரூ. 14,360-க்கு விற்பனை
ரூ. 1,14,880-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 150-ம், ஒரு சவரன் ரூ. 1,200-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 280.00-க்கு விற்பனை
ரூ. 2,80,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 5-ம், ஒரு கிலோ ரூ. 5,000-ம் உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (ஏப்ரல் 18) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டுமே விலை சற்று உயர்ந்துள்ளது.