சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

ரூ. 14,200-க்கு விற்பனை

ரூ. 1,13,600-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 100-ம், ஒரு சவரன் ரூ. 800-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 270.00-க்கு விற்பனை

ரூ. 2,70,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (ஏப்ரல் 25) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டுமே சற்று உயர்ந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு