தங்கம் விலை உயர்வு! வெள்ளி?

ரூ. 13,750-க்கு விற்பனை

ரூ. 1,10,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 270-ம், சவரனுக்கு ரூ. 2,1600-ம் அதிகரித்துள்ளது.

ரூ. 250.00-க்கு விற்பனை

ரூ. 2,50,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ. 10,000 உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டும் விலை உயர்ந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு