ரூ. 14,250-க்கு விற்பனை
ரூ. 1,14,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 300-ம், சவரனுக்கு ரூ. 2.400-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 260.00-க்கு விற்பனை
ரூ. 2,60,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ.10-ம் கிலோவுக்கு ரூ. 1,000-ம் உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) காலை நிலவரப்படி தங்கம் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.