ரூ. 14,270-க்கு விற்பனை
ரூ. 1,14,160-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 50-ம், சவரனுக்கு ரூ. 400-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 255.00-க்கு விற்பனை
ரூ. 2,55,000-க்கு விற்பனை
நேற்றைய விலையில் மாற்றமில்லை.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) காலை நிலவரப்படி தங்கம் உயர்ந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றமில்லை.