தங்கம் விலை உயர்வு! வெள்ளி?

ரூ. 15,030-க்கு விற்பனை

ரூ. 1,20,240-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 80-ம், சவரனுக்கு ரூ. 640-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 275.00-க்கு விற்பனை

ரூ. 2,75,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 5-ம் கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே சற்று விலை உயர்ந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு