சென்னை பல்லாவரம் - திருநீர்மலை - திருமுடிவாக்கம் சாலையின் அவல நிலை!

கனமழை காரணமாக சாலையின் அவல நிலை.

சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால், போக்குவரத்து பாதிப்பு.

கனமழையால், புறநகர்ப் பகுதியில் முடங்கிய இயல்பு நிலை.

விபத்துகளைத் தவிர்ப்பதற்காக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

குண்டும் குழிகளும் நிறைந்த சாலை.

ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

குண்டும் குழிகளும் நிறைந்த சாலை.

குளம் போலக் காட்சியளிக்கும் சாலை.

சாலையின் அவல நிலை.

கனமழையால் சேதமடைந்த சாலை.

சீரற்ற மேற்பரப்புகளைக் கொண்ட சாலை.

மழைநீர் தேங்கிய சாலை.

குண்டும் குழிகளும் நிறைந்த சாலையில் தேங்கிய மழைநீர்.

சாலையின் அவல நிலை.

குளம் போலக் காட்சியளிக்கும் சாலை.

ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

குளம் போலக் காட்சியளிக்கும் சாலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...