ரூ. 14,370-க்கு விற்பனை
ரூ. 1,14,960-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 135-ம், சவரனுக்கு ரூ. 1,080-ம் குறைந்துள்ளது.
ரூ. 260.00-க்கு விற்பனை
ரூ. 2,60,000-க்கு விற்பனை
நேற்றைய விலையில் மாற்றமில்லை
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி,திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.