ரூ. 13,100-க்கு விற்பனை
ரூ. 1,04,800-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 100-ம், சவரனுக்கு ரூ. 800-ம் குறைந்துள்ளது.
ரூ. 245.00-க்கு விற்பனை
ரூ. 2,45,000-க்கு விற்பனை
நேற்றைய விலையில் மாற்றமில்லை.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன் கிழமை (ஜூலை 1) காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.