கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில், சேதமடைந்த வாகனங்கள்.
அடுக்குமாடி குடியிருப்பில் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ள வாகனங்கள்.
மும்பை எம். பி. ராவத் மார்க்கில், தொடர் மழையின் போது வேரோடு சாய்ந்த மரம்.
மும்பை பாந்த்ரா பகுதியில் பெய்த கனமழையால் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது சாய்ந்த மரம்.