தொடர்ந்து குறையும் தங்கம் விலை: மக்கள் மகிழ்ச்சி!

ரூ. 13,150-க்கு விற்பனை

ரூ.1,05,200-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 50-ம், சவரனுக்கு ரூ. 400-ம் குறைந்துள்ளது.

ரூ. 235.00-க்கு விற்பனை

ரூ. 2,35,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000-ம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை குறைந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு