கடந்த வாரம் போல் இல்லை.. தொடர் உயர்வில் தங்கம்!

ரூ. 13,500-க்கு விற்பனை

ரூ. 1,08,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 70-ம், சவரனுக்கு ரூ. 560-ம் அதிகரித்துள்ளது.

ரூ. 245.00-க்கு விற்பனை

ரூ. 2,45,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (ஜூலை 23) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி விலை இரண்டுமே சற்று உயர்ந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு