தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

ரூ. 13,230-க்கு விற்பனை

ரூ. 1,05,840-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 75-ம், சவரனுக்கு ரூ. 600-ம் உயர்ந்துள்ளது

ரூ. 235.00-க்கு விற்பனை

ரூ. 2,35,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (ஜூலை 30) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

முகப்பு பக்கத்துக்கு