தங்கம் விலை அதிரடி குறைவு! வெள்ளி?

ரூ.14,500-க்கு விற்பனை

ரூ. 1,16,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ. 1,040-ம் அதிகரித்துள்ளது.

ரூ. 290.00-க்கு விற்பனை

ரூ. 2,90,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, திங்கள்கிழமை (ஜூன் 01) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகின்றது.

முகப்பு பக்கத்துக்கு