ராகுலுக்கு உற்சாக வரவேற்பு
கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா விலகினார்.
இதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அம்மாநிலத்தின் புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தாயிடம் ஆசிபெற்றார் டி.கே. சிவகுமார்.
தேவேகௌடாவிடம் ஆசிபெற்றார்.
கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றுக் கொண்டார்.
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு தலைவர்கள் வாழ்த்து.