மூன்றாவது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

ரூ.14,500-க்கு விற்பனை

ரூ. 1,16,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை.

ரூ. 290.00-க்கு விற்பனை

ரூ. 2,90,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (ஜூன் 03) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி கடந்த மூன்றாவது நாளாக விலை மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.

முகப்பு பக்கத்துக்கு