ரூ.14,430-க்கு விற்பனை
ரூ. 1,15,440-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 50-ம் சவரனுக்கு ரூ. 400-ம் குறைந்துள்ளது.
ரூ. 280.00-க்கு விற்பனை
ரூ. 2,80,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூன் 05) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை குறைந்துள்ளது.