ரூ. 13,860-க்கு விற்பனை
ரூ. 1,10,880-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 60-ம் சவரனுக்கு ரூ. 480-ம் அதிகரித்துள்ளது.
ரூ. 270.00-க்கு விற்பனை
ரூ. 2,70,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (ஜூன் 13) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை உயர்ந்துள்ளது.