ரூ. 14,060-க்கு விற்பனை
ரூ. 1,12,480-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 10-ம் சவரனுக்கு ரூ. 80-ம் குறைந்துள்ளது.
ரூ. 275.00-க்கு விற்பனை
ரூ. 2,75,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை சற்று குறைந்துள்ளது.