வெள்ளி கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைவு! தங்கம்?

ரூ. 14,060-க்கு விற்பனை

ரூ. 1,12,480-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 30-ம் சவரனுக்கு ரூ. 240-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 270.00-க்கு விற்பனை

ரூ. 2,70,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 5, கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (ஜூன் 18) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று அதிகரித்தும், வெள்ளி விலை சற்று குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது.

முகப்பு பக்கத்துக்கு