அதிரடியாகக் குறைந்த தங்கம்! வெள்ளி?

ரூ. 13,570-க்கு விற்பனை

ரூ. 1,08,560-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 380-ம் சவரனுக்கு ரூ. 3,040-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 255.00-க்கு விற்பனை

ரூ. 2,55,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 15, கிலோவுக்கு ரூ. 15,000 குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (ஜூன் 18) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று அதிகரித்தும், வெள்ளி விலை சற்று குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது.

முகப்பு பக்கத்துக்கு