ரூ. 13,220-க்கு விற்பனை
ரூ. 1,05,760-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 80-ம், சவரனுக்கு ரூ. 640-ம் அதிகரித்துள்ளது.
ரூ. 235.00-க்கு விற்பனை
ரூ. 2,35,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000-ம் உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜன. 26) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே சற்று உயர்ந்துள்ளது.