தொடர்ந்து குறையும் தங்கம் விலை!

ரூ. 14,570-க்கு விற்பனை

ரூ. 1,16,560-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 80-ம், ஒரு சவரன் ரூ. 640-ம் குறைந்துள்ளது.

ரூ. 275.00-க்கு விற்பனை

ரூ. 2,75,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 5-ம், ஒரு கிலோ ரூ. 5,000-ம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (மார்ச் 18) காலை நிலவரப்படி தங்கம், வெள்ளி இரண்டுமே சற்று விலை குறைந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு...