இன்று தங்கம் வாங்கலாமா?

ரூ. 13,950-க்கு விற்பனை

ரூ. 1,11,600-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 50-ம், ஒரு சவரன் ரூ. 400-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 260-க்கு விற்பனை

ரூ. 260,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 5-ம், ஒரு கிலோ ரூ. 5,000-ம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மார்ச் 20) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று உயர்வையும், வெள்ளி விலையும் சற்று குறைவையும் கண்டுள்ளது. போர்ப் பதற்றம் காரணமாக கடந்த 10 நாள்களாக தங்கம், வெள்ளியில் பெரியதளவில் மாற்றமின்றி விற்பனையாகிறது.

முகப்பு பக்கத்துக்கு...