ரூ. 13,000-க்கு விற்பனை
ரூ. 1,04,000-க்கு விற்பனை
நேற்றை விலையைவிட ஒரு கிராம் ரூ. 30-ம் ஒரு சவரன் ரூ. 2,720-ம் குறைந்து விற்பனையாகிறது.
ரூ. 240-க்கு விற்பனை
ரூ. 240,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 10-ம், ஒரு கிலோ ரூ. 10,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) காலை நிலவரப்படி தங்கம், வெள்ளி இரண்டுமே அதிரடியாக விலை குறைந்துள்ளது. முன்னதாக, வாரத்தின் முதல் நாளான நேற்று ஒரேநாளில் மூன்று முறை ஏற்ற இறங்கங்களைக் கண்டது. அயல்நாட்டுப் போர் காரணமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்த மாற்றம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.