கிலோ ரூ.15 ஆயிரம் குறைந்த வெள்ளி: தங்கம்?

ரூ. 13,430-க்கு விற்பனை

ரூ. 1,07,440-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 80-ம், ஒரு சவரன் ரூ. 640-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 245.00-க்கு விற்பனை

ரூ. 2,45,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 15-ம், ஒரு கிலோ ரூ. 15,000-ம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மார்ச் 27) காலை நிலவரப்படி தங்கம் சற்று உயர்ந்துள்ளது. அதேசமயம் வெள்ளி விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு...