தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8,560 அதிரடி உயர்வு!

ரூ. 15,400-க்கு விற்பனை

ரூ. 1,23,200-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 1,070-ம், சவரனுக்கு ரூ. 8,560-ம் அதிகரித்துள்ளது.

ரூ. 330.00-க்கு விற்பனை

ரூ. 3,30,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 30, கிலோக்கு ரூ. 30,000-ம் உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (மே 13) காலை நிலவரப்படி தங்கம்-வெள்ளி ஆகிய இரண்டுமே அதிரடியாக அதிகரித்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு